Monday, May 30, 2011

பெண்களை குறிவைக்கும் நோய்கள்

இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் தான்! நாம் இளமையாக இருக்கிறோம். உடல் நலத்தோடு இருக்கிறோம். இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம். என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More